5 years

img

5 வருடம் அதிமுக எம்.பி.க்கள் என்ன செய்தார்கள்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றி அ.தி.மு.க-விற்கு கிடைத்தது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்த நேரத்தில் அந்தக்கட்சி வெற்றி பெற்று 37 எம்.பி-களை பெற்றிருந் தார்கள்.

;